top of page

யக்கர் உடுக்குறியைத் தொடர்ந்து கவிஞர் கவினின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு. தனித்துவமான கவிதைவெளியில் சஞ்சரிக்கும் எளிய மனதின் இருப்பினைப் பதியவைக்கும் கவிதைகள். ஓவியர் செந்திலின் முகப்போவியத்தில் கவித்துவமாக வெளிவந்திருக்கிறது.

அரூபா (AROOBA) – KAVIN

SKU: TH002
₹120.00 Regular Price
₹100.00Sale Price
  • Author: Kavin
    Genre: Poetry

bottom of page