top of page

ஆழத்தின் திசை

 

மாய ஊஞ்சல் எவ்விடம் அவ்விடம் அசைந்து

ஸ்தம்பிக்கும் அணிலின் வெளியடைதல் மேகக் கலைதல்

ஒளியினூடே சுயம் விரவல் பயணக் கிளைதனில் நிரடும் சிப்பித் துகள்

கிளர்த்தும் வண்ண விசாரம் அழைக்கும்

ஒரு ஓவியத்திலிருந்து இன்னொன்றுக்கு

எனில் ஓவியத்துக்கு இந்தப்பக்கம் நான் அந்தப்பக்கம் யார்?

 

கீறல் பிரதிகளின் தனிமை (Keeral Pirathikalin Thanimai-KAVIN)

SKU: TH010
₹160.00 Regular Price
₹150.00Sale Price
    bottom of page