ஹைக்கூவிற்கு உரிய படிமப் பாங்கு இவரிடம் காணப்படுவதோடு, ஹைக்கூவிற்கான பொருள் தேர்ச்சி நுட்பமாகவும் சரியாகவும் காணப்படுகிறது. - ஈரோடு தமிழன்பன். 

 

ஜப்பானிய படிமம் அதன் இடைவெளிகளுடன் அமைந்திருப்பதாக உணர்கிறேன். - கல்யாண்ஜி

 

திரும்பும்போதுதான் உணர்கிறென்

மயானத்தின் பாதை

என் வீட்டில் முடிவதை

- வசந்த் செந்தில்

 

 

நெல்லும் உயிர் அன்றோ நீரும் உயிர் அன்றோ - VJ VASANTH SENTHIL

₹70.00Price