புதுக்கவிதைகள், ஹைக்கூ, என பல்வேறு கவிதை இலக்கிய வடிவங்களின் மொத்தத் தொகுப்பு யக்கர் உடுக்குறி. முகப்போவியம், உள்ளோவியங்கள், எழுத்துருக்கள், புகைப்படங்கள், கையெழுத்துச் சித்திரங்கள், ஜென் பின்னல் ஓவியங்கள், தன்னியல்பு ஓவியக் கிறுக்கல்கள், கேலிச்சித்திரம் என ஓவியக்கலையின் நுட்பங்களால் நிறைந்த புத்தகம். நேர்காணல், உரைப்பதிவு, விரிவான விமர்சனம், வாழ்த்துரைகள் ஆகியவையும் உண்டு. ஓவியர் ட்ராட்ஸ்கி மருது மற்றும் ஓவியர் செந்தில் ஆகியோரின் பங்களிப்பில் இக்கவிதைத் தொகுப்பு மிளிர்கிறது. கவிதைகளின்வழியே  அழகியலைக் கொண்டாடுவோர் தவறவிடக்கூடாத மிக முக்கியமான தொகுப்பு.

யக்கர் உடுக்குறி (YAKKAR UDUKKURI) – KAVIN

SKU: TH001
₹600.00 Regular Price
₹499.00Sale Price
  • Author: Kavin
    Genre: Poetry


    Publishing House: Idaiyan Idaichi Noolagam
    No. Of Pages: 672
    Language: Tamil

    Weight : 756 grams

    Production  : 0ffset Printing / Perfect Soft Binding / 300 GSM Wrapper Cover With Inner Flip / 80 GSM Maplitho Inner Papers / Eco Friendly & Recyclable Product.